searchresults அன்பு குறள் எண் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது குறள் எண் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும் குறள் எண் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு குறள் எண் 73 அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு குறள் எண் 74 அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு குறள் எண் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு குறள் எண் 76 அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை குறள் எண் 77 என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம் குறள் எண் 78 அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று குறள் எண் 79 புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? குறள் எண் 80 அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு குறள் எண் 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு குறள் எண் 573 பண்என்னாம் பாடற்கு இயையின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்? குறள் எண் 681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு குறள் எண் 682 அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று குறள் எண் 862 அன்புஇலன் ஆன்ற துணைய்லன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு? குறள் எண் 911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் குறள் எண் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் குறள் எண் 992 அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு குறள் எண் 1009 அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் புகழ் God மாண்பு கருணை போதை மானம் சாதனை வாய்மை பண்பு தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய