Kural

திருக்குறள் #73
குறள்
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
குறள் விளக்கம்
சிறப்பு மிக்க உயிருக்கு மனித உடம்போடு பொருந்தியுள்ள தொடர்பானது, அன்போடு பொருந்துவதற்கான சிறந்ததொரு வாய்ப்பாகும் என்று கூறுவார்கள்.
குறள் விளக்கம் - ஒலி