Kural

திருக்குறள் #75
குறள்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
குறள் விளக்கம்
இவ்வுலகத்தில் அறத்தால் வரும் இன்பத்தை அனுபவிப்பதனால் பெறுகின்ற சிறப்பானது, அன்பினை உற்று உடையவராகி அறத்தோடு பொருந்தியதன் பயனே ஆகும் என்று கூறுவார்கள்.
குறள் விளக்கம் - ஒலி