Kural

திருக்குறள் #513
குறள்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
குறள் விளக்கம்
தலைவனிடத்தில் அன்பு, அறிவுடன் செயல்புரியும் தன்மை, உறுதியான மனம், பொருளாசையின்மை இந்த நான்கு பண்புகளையும் நன்குடையவனையே தெளிய வேண்டும்.