Kural

திருக்குறள் #74
குறள்
அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு
குறள் விளக்கம்
அன்பு என்பது பிறருக்கு நம்மீது விருப்பத்தை உண்டாக்கும். அந்த விருப்பம் நட்பு எனப்படும் அளவில்லாத சிறப்பினைக் கொடுப்பதாகும்.
குறள் விளக்கம் - ஒலி