Kural

திருக்குறள் #992
குறள்
அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
குறள் விளக்கம்
(எல்லோரிடத்திலும்) அன்பு உடையவராக இருத்தலும் உயர்ந்த குடியில் பிறத்தலும் (ஆகிய) இவ்விரண்டும் நற்குணங்களை இயல்பாகப் பெறுவதற்கு உரிய ஒழுக்க நெறிகளாகும்.