Kural

திருக்குறள் #573
குறள்
பண்என்னாம் பாடற்கு இயையின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்?
குறள் விளக்கம்
இசையானது பாடலுக்குப் பொருத்தமில்லை என்றால் என்ன பயன்? அதைப்போல, கண்ணானது கண்ணோட்டமில்லாமல் இருக்குமானால் என்ன பயன்?