Kural

திருக்குறள் #862
குறள்
அன்புஇலன் ஆன்ற துணைய்லன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு?
குறள் விளக்கம்
ஒருவன் அன்பு இல்லாதவனாகவும், துணைவலி இல்லாதவனாகவும், தானும் வலிமையற்றவனாகவும் (இருந்தால்) பகைவனுடைய வலிமையை எதிர்கொண்டு அழிப்பான்?