Kural

திருக்குறள் #682
குறள்
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி அமையாத மூன்று
குறள் விளக்கம்
தம்மரசர் கூறிய கருத்தில் ஆர்வமும் அக்கருத்தைப் பற்றிய சிறந்த அறிவும் அக்கருத்தை நன்கு ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மையும் தூது சென்று சொல்பவனுக்கு அவசியம் இருக்க வேண்டிய மூன்று குணங்களாகும்.