குறள்
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?
குறள் விளக்கம்
உடம்பின் உள்ளிருக்கும் உறுப்பாகிய (இல்லறத்திற்கு முக்கிய உறுப்பாகிய) அன்பு இல்லாதவர்களுக்கு, வெளி உறுப்புகள் (இடம், பொருள், ஏவல்) எல்லாம் என்ன உதவியினைச் செய்ய முடியும்?