Kural

திருக்குறள் #76
குறள்
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை
குறள் விளக்கம்
அன்பின் தன்மையை ஆழ்ந்து அறியாதவர்கள் அன்பின் துணையால் தான் நல்வினைகள் நிகழ்கின்றன என்பர். அன்பே வினைகள் நீங்குவதற்கும் காரணமாகின்றது. (என்று அன்பின் தன்மையை ஆழ்ந்து ஆராய்ந்து அறிபவர்கள் கூறுவர்).
குறள் விளக்கம் - ஒலி