Kural

திருக்குறள் #78
குறள்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று
குறள் விளக்கம்
மனதில் அன்பு இல்லாத உயிரின் இல்வாழ்க்கை, பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.(தளிர்க்காது).
குறள் விளக்கம் - ஒலி