Kural

திருக்குறள் #911
குறள்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
குறள் விளக்கம்
அன்பினால் விரும்பாமல், பொருளின் காரணமாக விரும்பும் அழகிய அணிகலன்களை அணிந்த பொதுமகளிரின் இனிமையான சொல்லானது (ஒருவனுக்குப் பின்னால்) துன்பத்தைக் கொடுக்கும்.