Kural

திருக்குறள் #80
குறள்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
குறள் விளக்கம்
அன்பின் வழியில் நின்ற உடம்பே உயிர் இருக்கும் உடம்பாகும். அந்த அன்பு இல்லாதவர்களுக்கு உடம்பு என்பது எலும்பை தோலினால் போர்த்திக் கொண்டிருப்பதாகும்.
குறள் விளக்கம் - ஒலி