அறம்
குறள் எண் 181
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது
குறள் எண் 182
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழீஇப் பொய்த்து நகை
குறள் எண் 321
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்
குறள் எண் 1047
அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்