Kural

திருக்குறள் #142
குறள்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
குறள் விளக்கம்
புண்ணியத்திற்கு எதிரான பாபம் செய்கின்ற அனைவரிலும் மாற்றான் மனைவியை விரும்பி அவனது வீட்டு வாயிலில் நின்றவர் போல (நுழைபவர் போல) அறிவிலி (பாபி) யாரும் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி