searchresults God குறள் எண் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு குறள் எண் 2 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் குறள் எண் 8 அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது குறள் எண் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? குறள் எண் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது குறள் எண் 32 அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு குறள் எண் 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து குறள் எண் 100 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று குறள் எண் 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு குறள் எண் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் மாண்பு வறுமை போதை மூன்று சிற்றறிவு பண்பு மானம் மனம் தெய்வம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய