Kural

திருக்குறள் #501
குறள்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
குறள் விளக்கம்
அற நாட்டம், பொருள் நாட்டம், இன்ப நாட்டம் உயிருக்கு அச்சப்படும் தன்மை (எனப்படும் இந்த) நான்கின் தன்மையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.