Kural

திருக்குறள் #147
குறள்
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன்
குறள் விளக்கம்
அறவாழ்வை இயல்பாக்கிக்கொண்டு குடும்பத்தில் முறையாக வாழ்பவன் யார் என்றால் வேறொருவனுடைய அறவாழ்வில் பங்காற்றும் பெண்ணை விரும்பாதவனே ஆவான்.
குறள் விளக்கம் - ஒலி