Kural

திருக்குறள் #909
குறள்
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
குறள் விளக்கம்
மனைவியின் ஏவலை ஏற்று நடப்பவரிடத்தில் அறச்செயல்களும் அதற்குத் தேவைப்படும் பொருளும் பிற வீரச்செயல்களும் இருப்பதில்லை.