Kural

திருக்குறள் #163
குறள்
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்
குறள் விளக்கம்
மறுமைக்கு அறமும், இம்மைக்கு செல்வமும் விரும்பாதவன் என்று கருதத்தக்கவனே மற்றொருவனுடைய செல்வத்தை அல்லது சிறப்பைக் காணும்போது பாராட்டி மகிழாமல் பொறாமைப்படுவான்.
குறள் விளக்கம் - ஒலி