Kural

திருக்குறள் #760
குறள்
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு
குறள் விளக்கம்
நல்லவழியினால் ஈட்டக்கூடிய செல்வத்தை மிகவும் அதிகமாக சேர்த்துக்கொண்டவர்களுக்கு அறவாழ்வு, இன்பவாழ்வு ஆகிய இரண்டும் ஒன்றாகச் சேர்த்து மிக எளிதாக அமையும்.