Kural

திருக்குறள் #1047
குறள்
அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
குறள் விளக்கம்
அறத்தோடு பொருந்தாத வறுமையானது (ஒருவனிடத்தில் ஏற்பட்டால், அவன்) பெற்றெடுத்த தாயாலும் அயலானைப் போலப் (புறக்கணித்துப்) பார்க்கப்படுவான்.