Kural

திருக்குறள் #46
குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?
குறள் விளக்கம்
விருப்பு, வெறுப்புகளை அறிவின் துணைகொண்டு நீக்கி அறவழியில் இல்லற வாழ்க்கையைக் கடைப்பிடிப்பானேயானால் துறவறத்திற்கு சென்று அடையப்படுவது யாது?
குறள் விளக்கம் - ஒலி