searchresults பண்பு குறள் எண் 955 வழங்குவது உள்வீழந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று குறள் எண் 960 நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு குறள் எண் 991 எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு குறள் எண் 992 அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு குறள் எண் 993 உறுப்புஒறுத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு குறள் எண் 994 நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்புபா ராட்டும் உலகு குறள் எண் 995 நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும் பண்புஉள பாடுஅறிவார் மாட்டு குறள் எண் 996 பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் குறள் எண் 997 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் குறள் எண் 998 நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை குறள் எண் 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள் குறள் எண் 1000 பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் செல்வம் God அறம் கருணை குலம் இம்மை பகை நான்கு மனம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய