Kural

திருக்குறள் #995
குறள்
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு
குறள் விளக்கம்
(தம்மைப் பிறர்) இகழ்ந்து பேசுதல் விளையாட்டிற்குக்கூட துன்பம் தருவதாகும். (எனவே) பிறருடைய இயல்பை அறிந்து நடக்கும் பண்பாளரிடத்தில் பகைவடத்திலும் இனிமையாக நடந்துகொள்ளும் பண்பானது இருக்கும்.