Kural

திருக்குறள் #991
குறள்
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
குறள் விளக்கம்
பண்பு உடைமை என்று சொல்லப்படுகின்ற நல்வழியினை எவரிடத்திலும் (எல்லோரிடத்திலும்) எளிதாகப் பழகுவதன் மூலம் அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.