Kural

திருக்குறள் #1000
குறள்
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று
குறள் விளக்கம்
பண்பு இல்லாதவன் அடைந்த பெரிய செல்வமானது நல்ல சுவையுடைஅ பசுவின் பாலானது, பாத்திரத்தில் உள்ள அழுக்கால் தனது சுவையை இழப்பதுபோன்று (பயனற்றுப் போகும்).