Kural

திருக்குறள் #994
குறள்
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு
குறள் விளக்கம்
நீதியோடு அறத்தைக் கடைப்பிடித்து (தமக்கும் பிறருக்கும்) பயனுள்ள வகையில் வாழ்பவரின் பண்பினை பெரியோர் பாராட்டுவர்.