Kural

திருக்குறள் #996
குறள்
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
குறள் விளக்கம்
நற்பண்புகள் நிறைந்த பண்பாளரைச் சார்ந்திருந்துதான் உலகமானது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லையெனில் மண்ணில் புதைந்து அழிந்துபோவது உறுதி.