Kural

திருக்குறள் #993
குறள்
உறுப்புஒறுத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு
குறள் விளக்கம்
உடலின் உறுப்புகள் ஒரே தன்மையை உடையவனாக இருப்பதால் மனிதர்கள் சமமானவர்களை ஆவதில்லை மிகவும் விரும்பத்தக்க நற்பண்புகளில் ஒரே தன்மையை உடைய்வர்களாக இருப்பதால் (தான்) சமமானவர்களாக இருப்பதை ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.