searchresults சோம்பல் குறள் எண் 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா நுழை குறள் எண் 600 உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார் மரம்;மக்கள் ஆதலே வேறு குறள் எண் 601 குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும் குறள் எண் 602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் குறள் எண் 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து குறள் எண் 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு குறள் எண் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் குறள் எண் 606 படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது குறள் எண் 607 இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் குறள் எண் 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் குறள் எண் 609 குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும் குறள் எண் 610 மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் அன்பு மூன்று பகை Knowledge அறம் நான்கு God வறுமை மானம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய