Kural

திருக்குறள் #594
குறள்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா நுழை
குறள் விளக்கம்
தளர்வில்லாது, வாழ்க்கையின் தேவைக்கும், இன்பத்திற்கும் உரிய ஊக்கமுடையவனிடத்து பொருளானது தானே வந்து சேரும்.