Kural

திருக்குறள் #604
குறள்
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
குறள் விளக்கம்
சோம்பலில் சிக்கி சிறப்புமிக்க முயற்சியில்லாத தலைவனுடைய மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை இழந்து குற்றங்களின் பெருக்கத்தால் துன்புறுவர்.