Kural

திருக்குறள் #608
குறள்
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்
குறள் விளக்கம்
சோம்பல் எனும் தீய பண்பு தலைவனிடம் நிலைத்துவிடுமானால் அவனது பகைவரிடம் அடிமையாகிவிடும் நிலையை உண்டுபண்ணிவிடும்.