Kural

திருக்குறள் #610
குறள்
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
குறள் விளக்கம்
சோம்பலில்லாத அரசன் அல்லது தலைவன் தன் திருவடியால் (திருமால்) அளந்த உலகமனைத்தையும் ஒருசேர (ஆளும் வாய்ப்பை) அடைவான்.