Kural

திருக்குறள் #609
குறள்
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும்
குறள் விளக்கம்
தலைவன் சோம்பலை நீக்கி இடைவிடாது முயற்சித்துச் செயல்பட்டால் மக்களாலும் ஆளும் தன்மையாலும் தோன்றிய குறைபாடுகள் நீங்கிவிடும்.