Kural

திருக்குறள் #605
குறள்
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
குறள் விளக்கம்
காலந்தாழ்த்திச் செய்தல், மறந்துவிடுதல், சோம்பல், பகல்தூக்கம் ஆகிய நான்கு தீய குணங்களும் கெட்டுப்போகிறவர்கள் விரும்பி ஏறிச்செல்லும் ஓட்டைப் படகுகளாகும்.