மானம்
குறள் எண் 962
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்
குறள் எண் 970
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு
குறள் எண் 978
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
குறள் எண் 980
அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும்
குறள் எண் 1028
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும்
குறள் எண் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்!
குறள் எண் 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பி கரப்பான் இரவன்மின் என்று!