Kural

திருக்குறள் #1062
குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்!
குறள் விளக்கம்
உலகைப் படைத்தவர் (சிலர்) பிறரிடம் சென்று கேட்டும் உயிர் வாழ் வாழ வேண்டும் என்று படைத்துள்ளமையால் (அவரும்) உலகில் அங்குமிங்கும் அலைந்து கேட்டை அடைவாராக!