Kural

திருக்குறள் #1064
குறள்
இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவுஒல்லாச் சால்பு
குறள் விளக்கம்
உலகில் வாழ்வதஏகு வழியில்லாதபோதும் பிறரிடம் சென்று கேட்டுப் பெறுதலை விரும்பாத நிறைபண்பானது, உலகில் உள்ள எல்லா இடமும் கொள்ளாத அளவுக்கு பெருமை உடையதாகும்.