Kural

திருக்குறள் #1067
குறள்
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பி
கரப்பான் இரவன்மின் என்று!
குறள் விளக்கம்
இரப்பவர்கள் எல்லோரிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் எவரிடமாவது பொரூளைக் கேட்க விரும்பினால் தன்னிடமுள்ள பொருளை மறைப்பவனிடம் இரக்க வேண்டாம் என்பதே அது.