Kural

திருக்குறள் #970
குறள்
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு
குறள் விளக்கம்
தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிரை விட்ட மானமுடையவரின் புகழ்வடிவினை உலகத்தார் (மேன்மக்கள்) போற்றி (எந்நாளும்) வணங்கி நிற்பர்.