Kural

திருக்குறள் #969
குறள்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
குறள் விளக்கம்
(தனது மயிர்த்திரளில் ஒரு) மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானை போன்றவர் மானத்தின்பொருட்டு (தயங்காமல்) உயிரையும் விட்டுவிடுவர்.