searchresults அழுக்காறு குறள் எண் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் குறள் எண் 135 அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு குறள் எண் 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்(து) அழுக்காறு இலாத இயல்பு குறள் எண் 162 விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் குறள் எண் 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து குறள் எண் 165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது குறள் எண் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் வாய்மை புகழ் கருணை அச்சம் மனம் செல்வம் சிற்றறிவு பணிவு பகை தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய