Kural

திருக்குறள் #135
குறள்
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு
குறள் விளக்கம்
உள்ளத்தை மாசுபடுத்தும் பொறாமைக் குணம் உள்ளவனிடத்தில் இன்பத்தை ஆக்கித் தருவது என்பது இல்லாததைப் போல ஒழுக்கமில்லாதவனிடத்தில் முன்னேற்றம் ஏற்படாது.
குறள் விளக்கம் - ஒலி