Kural

திருக்குறள் #35
குறள்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
குறள் விளக்கம்
புண்ணியம் என்பது பொறாமை, பேராசை, பெருங்கோபம் பிறருக்குத் துன்பம் பயக்கும் பேச்சு இந்த நான்கையும் இகழ்ந்து, கடைப்பிடிக்காமல் விலக்கி விட்டுவிடுவதாகும்.
குறள் விளக்கம் - ஒலி