Kural

திருக்குறள் #165
குறள்
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது
குறள் விளக்கம்
பொறாமைக் குணம் உடையவர்களுக்கு அது ஒன்றே போதும். வேறுபகை வேண்டா. ஏனெனில் பகைவர் கேடு செய்யத் தவறினாலும் (பொறாமைக் குணமே) தவறாமல் அழிவைக் கொடுத்துவிடும்.
குறள் விளக்கம் - ஒலி