Kural

திருக்குறள் #168
குறள்
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
குறள் விளக்கம்
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பில்லாத பாவியானவள் தன்னை உடையவனின் இம்மைச் செல்வத்தை அழித்து, மறுமையாகிய தீயநரகில் அவனைச் செலுத்திவிடுவாள்.
குறள் விளக்கம் - ஒலி