searchresults மாண்பு குறள் எண் 740 ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்துஅமை வில்லாத நாடு குறள் எண் 975 பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் குறள் எண் 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு குறள் எண் 982 குணநலம் சான்றோர் நலனே; பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று குறள் எண் 987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? குறள் எண் 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை குறள் எண் 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் வறுமை நட்பு God சோம்பல் மானம் வாய்மை சிற்றறிவு அன்பு செல்வம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய